
Time: 7.00 pm (IST)
Panel discussion Topic: TO BE RIGHTLY SITUATED ON BHAKTI-MARGA ONE SHOULD READ SRILA PRABHUPADA’S BOOKS IN A PROPER MOOD
Panelists:
HG Jivanagaurahari Prabhu
HG Sumadhura Shyam Prabhu
HG Sri Narayan Prabhu
Moderator:
HG Gurukripamoya Prabhu
Language: English with Tamil translation
புத்தகங்களே அடிப்படை - வார விழா கலந்துரையாடல் தொடர்
நாள்: வெள்ளி 15 அக்டோபர் 2021
நேரம் : இந்திய சீர் நேரப்படி மாலை 7 மணி
மொழி: ஆங்கிலம், தமிழ் மொழிபெயர்புடன்
கலந்துரையாடல் தலைப்பு: பக்தி மார்கத்தில் ஒருவர் தன்னை சரியாக நிலைநிறுத்திக் கொள்ள ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை சரியான மனநிலையில் படிக்க வேண்டும்.
கலந்துரையாடல்
குழு உறுப்பினர்கள்:
அருள்திரு. ஜீவன கெளரஹரி பிரபு
அருள்திரு. ஸ்ரீ சூமதுர ஷ்யாம் பிரபு
அருள்திரு. ஸ்ரீ நாரயண் பிரபு
தொகுப்பாளர்: அருள்திரு. குருக்ருபாமொய பிரபு
வலையொளி இணைப்பு (யூடியூப்):
https://youtube.com/channel/UCPmFNX0EoZnpBw1pVyipvQQ
உங்கள் சேவையில்
கோயில் நிர்வாகக் குழு
இஸ்கான் சென்னைBooks are the Basis Week - Panel Discussion Series
0 Comments